சிப்பாய் கலகம்
ஒப்பீட்டளவில் இந்த ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி சிறியது. இதன் அலமாரிகள் இரும்பால் ஆனவை. பல புத்தகங்களுக்கு பிளாஸ்டிக் உறை வேறு.
ஹேர்கட்
அன்று அமருக்கு ‘முடி வெட்டிக்கலாமே’ எனத் தோன்றியபோது கையில் பழுப்பு நிற உறை ஒன்று இருந்தது.
எறும்புகளைக் கொல்பவன்
மொறமொறப்பான துண்டால் காதில் நுழைந்த நீரைத் துடைத்துவிட்டு, அணைந்த மடிக்கணினித் திரையில் தன் பிம்பத்தைப் பார்த்தபடி, தன் வாழ்க்கையில் நுழைந்த முதல் பல்லியைப் பற்றி யோசிக்கத் துவங்கினான்.
வீடு
கால் செய்து “உங்க விளம்பரம் பார்த்தேன். அந்த வீடு இருக்கா?” என்று கேட்டால், கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்கள். “பாலா” என்று சொன்னதும், “சாரி! தட் ஹவுஸ் டேக்கன் ஒரெடி!” என்பார்கள்.
அப்புவின் கனவு
அப்பு மரக்குச்சியால் மண்ணைத் தோண்டினான். எப்படியாவது அந்த பறக்கும் தவளையைக் கையில் பிடித்துவிடவேண்டும்.
சிகப்புப் புள்ளி
“யூ சிங்கப்பூரியன்?”
“நோ. பி.ஆர்.” சிறிய மௌனத்துக்குப்பின், “நான் எதாச்சும் நன்கொடை கொடுக்கணுமா?”
ஜன்னல்
“திரும்ப எரிக்க ஆரமிச்சுட்டாங்களா?” தனது மூக்கிற்கு கருகிய பேப்பர் வாடை வருவதை உணர்ந்த ராஜி விறுவிறுவென ஜன்னலை நோக்கி நடந்தாள்.
வெரோனியாவதாரம்
உலகத்தைக் காத்து ரட்சிக்கும் பெருமான் தனது கமலக் கண்களை மெல்லத் திறந்தார். அவரின் கனிவான பார்வை நாரதரின் மீது விழுந்தது.
கத்தரிக்கோல்
கம்ப்யூட்டர் திரையில் கர்சர் மிளிர்ந்தது. சில வினாடிகள் கமலின் விரல்கள் விசைப்பலகையின் மீது தாமதித்தன. பிறகு ஒரு வார்த்தை மட்டும் டைப் செய்தான்.
வயிற்று வலி வரவைப்பது எப்படி?
“அங்க ரோட்டுலயே சாதத்த போட்டு கொழப்பி அடிக்கலாம்டா. அவ்வளோ சுத்தம்! அங்கப்போய் நம்ம வீட்ட அழுக்கு பண்ணுற மாதிரி பண்ணிட்டிருக்காதே...”