சங்க இலக்கியமும் நீல் ஹார்பிஸனும்
நீல் ஹார்பிஸன் எனக்கொரு தற்காலச் சங்கக் கவிஞராகக் காட்சியளித்தார். அந்தக் காலத்தில் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்றுக் கவிதை எழுதினார்கள். இவர் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று விஞ்ஞானக் கண்டுபிடிப்பு மூலமாகக் கலை உருவாக்குகிறார்.
ஐசாக் அசிமோவின் புனைவுலகங்கள்
அசிமோவ் கொடுக்கும் முடிவுகள் ஒட்டுமொத்தக் கதையின் தத்துவப் பார்வையைப் புரட்டிப்போடும், இன்னும் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும், எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்வதற்குப் பிரம்மாண்டமான இடமளிக்கும்.
1984க்கு ஒரு காதல் கடிதம்
ஒரு மனிதன் தனது உயிருக்கும் மேலாகக் கருதும் ஒன்றுடன் எந்த அளவிற்கு உறுதியாக நிற்க முடியும்?
வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை
வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை, எளிமையாகக் கடந்துபோக விடாமல், நம்மைப் பிடித்து நிற்கவைத்து, உற்றுநோக்கவைப்பதே கதைகளின் வேலை. இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் இதைச் சிறப்பாக செய்கின்றன.
பதேர் பாஞ்சாலி — எஸ்.ராமகிருஷ்ணன்
நான் முதல் முறை பதேர் பாஞ்சாலி பார்த்தது, NUS நூலகத்தில். வீடியோ டேப்பில் வைத்திருந்தார்கள். அதை வெளியே எடுத்துச் செல்லமுடியாது. நூலகத்தில் இருக்கும் TV-ல் மட்டும் தான் பார்க்கமுடியும்.
வாசிப்பும் வடிவமும் வடையும்
வாசிப்பின் நன்மைகள் என்று நாம் நினைக்கும் அனைத்து விஷயங்களும் பிற ஊடகங்களிலும் கிடைக்கும் என்பதே என் கருத்து.
அக்கரைச் சீமை அழகினிலே…
பார்த்ததும் டக்கென பரிதாபப்பட சிங்கையில் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒன்று பணிப்பெண்கள். இன்னொன்று கட்டிட தொழிலாளிகள்.
ஜி.ஜி.எஸ்ஸை விட்டு வெளியேறிச்செல்லும் புத்தகங்கள்
“புத்தக கடைன்னா இப்படிவொரு லொகேஷன்ல தாங்க இருக்கணும். ஏதோ கஞ்சா வாங்க போற மாதிரியே போறோம்.”
வால்மீகியும் கம்பரும் தாடகை வதமும்
அ.கி.வரதராஜன் ஐயாவின் வகுப்பில், தாடகை வதை படலம் கற்றபின், வால்மீகி இதே சழக்கியின் வதத்தை எவ்வாறு எழுதியிருப்பார் என்ற கேள்வி தோன்றியது.
தினமும் ஒரு சிறுகதை #2
எனது நண்பர் கணேஷ் தினம் ஒரு சிறுகதை பரிந்துரைக்க துவங்கியுள்ளார். அவற்றை தினம் படித்து, அவை எழுப்பும் எண்ணங்களை எழுதினால் என்ன?