ஹேர்கட்
அன்று அமருக்கு ‘முடி வெட்டிக்கலாமே’ எனத் தோன்றியபோது கையில் பழுப்பு நிற உறை ஒன்று இருந்தது.
வீடு
கால் செய்து “உங்க விளம்பரம் பார்த்தேன். அந்த வீடு இருக்கா?” என்று கேட்டால், கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்கள். “பாலா” என்று சொன்னதும், “சாரி! தட் ஹவுஸ் டேக்கன் ஒரெடி!” என்பார்கள்.
சிகப்புப் புள்ளி
“யூ சிங்கப்பூரியன்?”
“நோ. பி.ஆர்.” சிறிய மௌனத்துக்குப்பின், “நான் எதாச்சும் நன்கொடை கொடுக்கணுமா?”
ஜன்னல்
“திரும்ப எரிக்க ஆரமிச்சுட்டாங்களா?” தனது மூக்கிற்கு கருகிய பேப்பர் வாடை வருவதை உணர்ந்த ராஜி விறுவிறுவென ஜன்னலை நோக்கி நடந்தாள்.
கத்தரிக்கோல்
கம்ப்யூட்டர் திரையில் கர்சர் மிளிர்ந்தது. சில வினாடிகள் கமலின் விரல்கள் விசைப்பலகையின் மீது தாமதித்தன. பிறகு ஒரு வார்த்தை மட்டும் டைப் செய்தான்.
வயிற்று வலி வரவைப்பது எப்படி?
“அங்க ரோட்டுலயே சாதத்த போட்டு கொழப்பி அடிக்கலாம்டா. அவ்வளோ சுத்தம்! அங்கப்போய் நம்ம வீட்ட அழுக்கு பண்ணுற மாதிரி பண்ணிட்டிருக்காதே...”