Tag: French New Wave

கட்டுரைசினிமா

உலக சினிமா – பாகம் 2

ஒரு விமர்சகராக, பிரெஞ்சு படங்களை திட்டி திட்டி, இது குப்பை அது வேஸ்டு என்று சொல்லி, வெறுத்து போய், களைத்து போய், கடைசியில் இவரே சினிமா உருவாக்க கிளம்பிவிட்டார். “பிரெஞ்சு புதிய அலை” என்று சொல்ல படும் இயக்கத்திற்கு இவர் தான் முன்னோடி.