இலக்கியம்கட்டுரை வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை, எளிமையாகக் கடந்துபோக விடாமல், நம்மைப் பிடித்து நிற்கவைத்து, உற்றுநோக்கவைப்பதே கதைகளின் வேலை. இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் இதைச் சிறப்பாக செய்கின்றன. RamchanderOct 6, 2017Aug 9, 2023