Tag: Mahanagar

கட்டுரைசினிமா

உலக சினிமா – பாகம் 1

எனக்கு ரொம்ப பிடித்த 2 உலக சினிமாக்கள வெச்சு ஆரம்பிக்கறேன். இரண்டு படங்களுமே நான் அறியாத சமூக சூழல்ல அமைந்தவை. ஒன்னு 1960களில் இருந்த கல்கத்தா நகரில். இன்னொன்னு இந்த நூற்றாண்டுல ஈரான்ல நடக்குற படம்.