ஒரு ஜோசியனின் கனவுகள்
"உனக்கு கணக்கு தான் வரல. கதை சுத்துற திறமைய வெச்சு ஏதாச்சும் பண்ணு!" என்று அவனுக்கு தட்டி கொடுத்தார் கணக்கு வாத்தியார்.
எல்லோரும் லைக் செய்யுங்கள்
அந்த சமயம் என் பிரெண்ட் லிஸ்ட்ல ஒரு பய்யன் இருந்தான். பேரு விக்ரம்.